முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜெயிலர் 2 தான் ரஜினியின் கடைசிப் படமா?.. லதா ரஜினிகாந்த் திடீர் பேட்டி

ஜெயிலர் 2

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், ஏன் இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய பிரபலமாக உள்ளார்.

கடைசியாக ரஜினி நடிப்பில் வேட்டையன் என்ற படம் வெளியானது, ஆனால் அது பாக்ஸ் ஆபிஸிலும் சரி, விமர்சனத்திலும் சரி நல்ல வரவேற்பை பெறவில்லை.

ஜெயிலர் 2 தான் ரஜினியின் கடைசிப் படமா?.. லதா ரஜினிகாந்த் திடீர் பேட்டி | Which Is Rajinikanth Last Movie Latha Open Talk

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
கடந்த 2023ம் ஆண்டு ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடிக்க இப்போது 2ம் பாகம் தயாராகி வருகிறது.

போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரத்துடன் வந்த குக் வித் கோமாளி 6 புரொமோ.. இத்தனை சீரியல், பிக்பாஸ் பிரபலங்களா..

லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை என்பதால் அவர் ஓய்வு எடுப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ஜெயிலர் 2 தான் ரஜினியின் கடைசிப் படமா?.. லதா ரஜினிகாந்த் திடீர் பேட்டி | Which Is Rajinikanth Last Movie Latha Open Talk

இதுகுறித்து லதா ரஜினிகாந்த் கூறுகையில், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பார் என கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்