முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிவேதா பெத்துராஜின் காதலர் யார் தெரியுமா.. பல கோடி சொத்துக்கு அதிபதியா

நிவேதா பெத்துராஜ்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானார்.

நிவேதா பெத்துராஜின் காதலர் யார் தெரியுமா.. பல கோடி சொத்துக்கு அதிபதியா | Who Is Nivetha Pethuraj Lover Rajhith Ibranin

இதன்பின் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், ரெட், ஆலா வைகுந்தபுரமுலோ என பல படங்களில் நடித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் நிவேதா பெத்துராஜ். தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

நிவேதா பெத்துராஜின் காதலர் யார் தெரியுமா.. பல கோடி சொத்துக்கு அதிபதியா | Who Is Nivetha Pethuraj Lover Rajhith Ibranin

அட்வான்ஸ் புக்கிங்கில் மதராஸி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

காதலர் யார் தெரியுமா

இந்த நிலையில், நிவேதா பெத்துராஜின் காதலர் ரஜித் இப்ரான் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவர் துபாயில் உள்ள பிரபல தொழிலதிபர். இவருக்கு துபாயில் பல கோடிகளுக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

நிவேதா பெத்துராஜின் காதலர் யார் தெரியுமா.. பல கோடி சொத்துக்கு அதிபதியா | Who Is Nivetha Pethuraj Lover Rajhith Ibranin

நிவேதா பெத்துராஜ் தனது குழந்தை பருவத்தில் துபாயில் வாழ்ந்ததால், அங்குதான் ரஜித் இர்பானின் அறிமுகம் கிடைத்து, அது காதலாக மாறி இருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்