முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதிகளில் நடந்த அரசியல் மாற்றம்! துரத்தியடிக்கப்பட்ட கருணா – பிள்ளையான் – டக்ளஸ்

கருணா, பிள்ளையான் ஆகிய இரண்டு பெரும் விடுதலை புலிகள் காலத்தில் பங்கெடுத்த முக்கியஸ்தர்களையும் மக்கள் தேர்தல்களில் நிராகரித்துள்ளனர்.

பிள்ளையான் ஒரு முறை தேர்தலில் வெற்றிப்பெற்றிருந்தாலும், அவர்களால் அரசியலை தக்க வைக்க முடியாதுள்ளது.

இந்நிலையில்,
ஜனாதிபதி அநுரவின் (Anura Kumara Dissanayaka) வருகையால், பிள்ளையான், கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) உள்ளிட்டவர்கள் மக்களால் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்கள் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் கிருஷ்ணர் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்,

“நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், சர்வதேசம் முதற்கொண்டு யாருமே எதிர்பாராத, 159 ஆசனங்கள் என்ற அசாதாரண வெற்றியை இந்த அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.

மேலும், கடந்த காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தி நிலை இந்த தேர்தல் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தங்களை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் தமிழ் தேசியத்தை பற்றி தேமிழ் அரசியல் வாதிகள் யாரும் பேசவில்லை.

சுமந்திரனின் பிற்போக்குதனதும், தந்திரோபாயமுமே அவரின் தோல்விக்கு காரணம் ” என்றார்.

இது தொடர்பில் மேலும் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு….

https://www.youtube.com/embed/Jg02x6K7cOQ

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்