முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாண வணிகர் கழகத்தினரை சந்தித்த சங்கு சின்னத்தின் பெண் வேட்பாளர்கள்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர்
கழகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சந்திப்பு, நேற்றையதினம் (17.10.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வன்னி
மாவட்ட முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி, யாழ்ப்பாண மாவட்ட பெண்
வேட்பாளர் சசிகலா ரவிராஜ் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர்
இ.ஜெயசேகரம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

பெண் வேட்பாளரின் முக்கியத்துவம்

அத்துடன், எதிர்வரும் தேர்தலி்ல் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்களை
அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் மற்றும் பெண்களின் ஏன் அரசியலில் ஈடுபட
வேண்டும் என்பது பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண வணிகர் கழகத்தினரை சந்தித்த சங்கு சின்னத்தின் பெண் வேட்பாளர்கள் | Women Candidates Of Sangu Symbol Met Merchants

இதன்போது, கட்சியின் ஆதரவாளர்கள், போராளிகள் நலம்புரிச் சங்க தலைவர் ஈஸ்வரன்
தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் முன்னாள் போராளிகள் யாழ்ப்பாண வணிகர் கழக
உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்