முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொச்சியில் புதிய வீடு கட்டியுள்ள நடிகை நிமிஷா சஜயன்.. போட்டோஸ் இதோ

நிமிஷா சஜயன்

மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் தொண்டிமுதலும் திரிக்சாட்சியும். இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நிமிஷா சஜயன்.

கொச்சியில் புதிய வீடு கட்டியுள்ள நடிகை நிமிஷா சஜயன்.. போட்டோஸ் இதோ | Young Actress Nimisha Sajayan New House

இளம் வயதிலேயே அதிரடி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்று வந்தவர் தமிழில் சித்தா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என 2 படங்களில் நடித்திருந்தார்.

ஹிந்தியிலும் கடந்த வருடம் லாண்ட்ராணி மற்றும் கிரேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல ஜோதிகாவுடன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘டப்பா கார்டெல்’ என்கிற வெப்சீரிசிலும் நடித்துள்ளார்.

கொச்சியில் புதிய வீடு கட்டியுள்ள நடிகை நிமிஷா சஜயன்.. போட்டோஸ் இதோ | Young Actress Nimisha Sajayan New House

புதிய வீடு

சினிமாவில் பிஸியாக நடித்துவரும் நிமிஷா சஜயன், கொச்சியில் புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார், வீட்டிற்கு ஜனனி என பெயர் சூட்டியுள்ளார்.

கொச்சியில் புதிய வீடு கட்டியுள்ள நடிகை நிமிஷா சஜயன்.. போட்டோஸ் இதோ | Young Actress Nimisha Sajayan New House

இந்த நிகழ்வில் நடிகை அனு சித்தாரா, மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம், நடிகர் கணபதி என பலர் கலந்துகொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்