இதயம் சீரியல்
மக்கள் படங்கள் பார்க்கிறார்களோ இல்லையோ சீரியல்களை மட்டும் விடாமல் பார்க்கிறார்கள்.
இதனால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது. வாரா வாரம் வியாழக்கிழமை டிஆர்பியிலும் இந்த 3 தொலைக்காட்சியின் தொடர்கள் தான் கலக்கி வருகின்றன.
பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இது, புதிய போட்டோ ஷுட்டில் ஆளே மாறிவிட்டாரே.. வைரல் க்ளிக்ஸ்
முடிந்த தொடர்
கடந்த சில நாட்களாக ஜீ தமிழின் இதயம் தொடர் குறித்த தகவல் தான் அதிகம் வலம் வருகிறது.
அதாவது ரசிகர்களின் மனதை கவர்ந்த இந்த தொடர் முதலில் முடியப்போவதாக செய்தி வந்தது, பின் இதில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஜனனி அசோக் சீரியலில் இருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார்.
இந்த 2 விஷயங்களையும் கேட்டே ரசிகர்கள் சோகமாக இருந்த நேரத்தில் தான் இதயம் தொடரின் 2ம் பாக புரொமோ வெளியானது.
தற்போது இதயம் சீரியல் 640 எபிசோடுகளுடன் சோகமான கடைசி காட்சியுடன் முடிவை எட்டியுள்ளது. இதோ இதயம் சீரியலின் கடைசி காட்சி,
View this post on Instagram