முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பரிசோதனை நிகழ்வு

கிளிநொச்சி தருமபுரம்  பொலிஸ் நிலையத்தில் இன்று 21.08.2026 வருடாந்த  பொலிஸ் பரிசோதனை நிகழ்வு  தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M.திசநாயக்க  தலைமையில் குறித்த பரிசோதனை நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியச்சகர் புத்திக குணசேகர  கலந்துகொண்டு குறித்த பரிசோதனை நிகழ்வினை மேற்கொண்டார். குறித்த நிகழ்வின் போது பொலிசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றதுடன் பொலிசார் பயன்படுத்தும் அரச வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் உடைமைகள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

Source: https://samugammedia.com/annual-inspection-event-at-the-kilinochchi-dharmapuram-police-station-1787302734

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்