முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச ஒத்துழைப்பு பெறப்படும்! சபையில் அறிவித்த அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தின் உண்மை எப்போது வெளிவரும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரதெரிவித்துள்ளார்.

இன்று (25) பாராளுமன்றத்தில் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக எதனையும் மறைக்கவும் எவரையும் பாதுகாக்கவும் வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. செம்மணி விவகாரம் குறித்து சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வோம். அத்தோடு, உண்மையை வெளிப்படுத்துவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/international-cooperation-will-be-obtained-in-the-semmanni-pudai-koozhi-case-minister-announced-in-the-assembly-1782379046

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்