தர்ஷன்
வண்டியை பார்க்கிங் செய்வது என்பது எவ்வளவு பிரச்சனையாக உள்ளது என்று ஒரு படமே வந்துவிட்டது, அந்த படமும் நல்ல ஹிட் தான்.
அப்படி தற்போது நிஜத்திலேயே ஒரு பிரபலத்திற்கு வண்டி பார்க்கிங் பிரச்சனை வந்துள்ளது.
தர்ஷன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு பிரபலமானவர் தர்ஷன்.

தற்போது இவர் ஜே.ஜே. நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி கயல்விழியின் மகன் அதிச்சூடி, அவரது மனைவி லாவண்யா, மாமியார் மகேஸ்வரி ஆகியோரை தாக்கியதா பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


