இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சர்வதேச வலைப்பின்னல்களுக்கு மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் இலங்கையின் தேர்தலானது பிராந்திய வல்லரசுகளுக்கும், உலக வல்லரசுகளுக்கும் போட்டி களமாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.
இந்த திட்டத்தின் மறைமுக முயற்சியாக அமெரிக்க தனது படையினரை முன்கூட்டியே இலங்கையில் களமிறக்கியுள்ளது.
இவ்வாறிருக்கையில், தற்போதைய ஜனாதிபதி ரணிலின் வெற்றியை நேரடியாக தடுக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இதனை தடுக்கும் நோக்கில் வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரை ரணில் இரகசியமாக பெருமளவில் குவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,