முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு திடீர் குட் நியூஸ்!

இலங்கையில் தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இன்று சற்று ஆறுதல் தரும் செய்தி வெளியாகியுள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (06) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 353,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,175 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்க சந்தையில், இன்றைய விலை சரிவு நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Source: https://samugammedia.com/sudden-good-news-for-those-waiting-to-buy-gold-1780733095

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்