முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லொறி மீது மோதிய சொகுசு பேருந்து; யாழ்–கண்டி A9 வீதியில் கோரம்

யாழ்ப்பாணம் – கண்டி (A9) பிரதான வீதியின் மருதன்கடவலை, மிதிவத்த பிரதேசத்தில் சொகுசு பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

பொலிஸார் தெரிவித்ததாவது, கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து, வீதியின் வலதுபுறமாகத் திரும்ப முயன்ற லொறியின் பின்புறத்தில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்த நிலையில், கெகிராவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதன்கடவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், விபத்து இடம்பெற்ற தருணத்தைப் பதிவுசெய்த அதிர்ச்சி தரும் சிசிடிவி (CCTV) காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/luxury-bus-collides-with-lorry-chaos-on-jaffnakandy-a9-road-1784617933

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்