முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரத்தின் 101 வது அகவை தினம்

தமிழ்
தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மறைந்த முருகேசு
சிவசிதம்பரத்தின் 101ஆவது அகவை தின நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

இந்நிகழ்வானது, இன்று காலை 10.30
மணிக்கு நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரின் சிலைக்கு முன்பாக யாழ்ப்பாணம் – கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. 

நினைவேந்தல் நிகழ்வு 

இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள்
கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் மலர்மாலை சூடி
மலர் தூவி நினைவேந்தல் செலுத்தியுள்ளனர். 

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரத்தின் 101 வது அகவை தினம் | 101Th Birthday Of Ex Mp Murukesu Sivasidhambaram

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்