முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரண்டு வருடங்களாக 13 வயது பாடசாலை மாணவி வன்புணர்வு : 60 வயது தாத்தா உட்பட ஐவர் கைது

13 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் இரண்டு வருடங்களாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்து நடத்துனர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை(kalutara) வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹொரணை ரெமுன பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பேருந்து நடத்துனர், களுத்துறை, டயகம பிரதேசத்தில் வசிக்கும் மூவர் மற்றும் அவரை வீடொன்றில் தங்கவைக்க ஊக்குவித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 60 வயதுக்கு மேற்பட்ட தாத்தா

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்ட தாத்தா எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இரண்டு வருடங்களாக 13 வயது பாடசாலை மாணவி வன்புணர்வு : 60 வயது தாத்தா உட்பட ஐவர் கைது | 13 Year Old Schoolgirl Was Allegedly Gang Raped

வீட்டின் வறுமை

குறித்த சிறுமி தனது நோயுற்ற பெற்றோர் மற்றும் மூத்த சகோதரனுடன் வசித்து வருவதாகவும், வீட்டின் வறுமை காரணமாக பணம் மற்றும் பிற பொருட்களை ஏமாற்றி கொடுத்து இரண்டு வருடங்களாக சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இரண்டு வருடங்களாக 13 வயது பாடசாலை மாணவி வன்புணர்வு : 60 வயது தாத்தா உட்பட ஐவர் கைது | 13 Year Old Schoolgirl Was Allegedly Gang Raped

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்