முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

14 ஆண்டுகளை கடந்த தனுஷின் வேங்கை திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

வேங்கை 

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்குவதில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் ஹரி. தாமிரபரணி, ஆறு, சிங்கம் என பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

14 ஆண்டுகளை கடந்த தனுஷின் வேங்கை திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா | 14 Years Of Venghai Movie Box Office Collection

இவருடைய இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் வேங்கை. தனுஷுடன் இப்படத்தில் முதல் முறையாக இயக்குநர் ஹரி கைகோர்த்தார்.

மேலும் தமன்னா, ராஜ்கிரண், பொன்னம்பலம், பிரகாஷ் ராஜ், ஊர்வசி என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

14 ஆண்டுகளை கடந்த தனுஷின் வேங்கை திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா | 14 Years Of Venghai Movie Box Office Collection

வசூல் விவரம்

இப்படம் இன்றுடன் 14 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், வேங்கை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

14 ஆண்டுகளை கடந்த தனுஷின் வேங்கை திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா | 14 Years Of Venghai Movie Box Office Collection

அதன்படி, தனுஷின் வேங்கை திரைப்படம் 2011ம் ஆண்டு வெளிவந்த சமயத்தில் உலகளவில் ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஹிட்டானது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்