முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்த சுயேச்சை குழு

மட்டக்களப்பு- ஓட்டமாவடி பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலுக்கான
முதலாவது வேட்புமனு இன்று (18) பிற்பகல் சுயேச்சை குழு
ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்
அலுவலகத்தில் இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பணம்

இந்தநிலையில், நேற்று (17) எட்டு அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சை
குழுக்களும் தமக்கான கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளன.

மட்டக்களப்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்த சுயேச்சை குழு | 1St Nomination Paper Local Election Filed In Batti

இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவதற்காக 15 அரசியல் கட்சிகளும் 22 சுயேட்சைக்
குழுக்களும் தமக்கான கட்டுப்பணங்களை செலுத்தி இருக்கின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்