முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் உயிரியல் பிரிவில் சாதனை படைத்த மாணவன்

புதிய இணைப்பு

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஒருவர் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

முஸ்லிம் மகாவித்தியாலய மாணவனான முகமட் முபாரக் முகமட் பர்ஹத் என்பவரே 3 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் தேசிய ரீதியில் 187
ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

வவுனியாவில் உயிரியல் பிரிவில் சாதனை படைத்த மாணவன் | 2024 Al Exam First Place In Mathematics Vavuniya

முதலாம் இணைப்பு

வவுனியாவில் கணிதப் பிரிவில் சாதனை படைத்த மாணவன்

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையில், வவுனியாவில் (Vavuniya) கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் மாணவன் ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கனகராயன் குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த குகதாசன் தனோஜன் என்ற மாணவரே இவ்வாறு முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (26) சற்று முன்னர் வெளியாகின.

முதல் முறை 

இதில் கணிதப் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த குகதாசன் தனோஜன் என்ற மாணவர் மூன்று
பாடங்களில் ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

வவுனியாவில் உயிரியல் பிரிவில் சாதனை படைத்த மாணவன் | 2024 Al Exam First Place In Mathematics Vavuniya

அத்தோடு, தேசிய
ரீதியில் 144 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையின் வரலாற்றில் மாணவர் ஒருவன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெறுவது இதுவே
முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்