வட்டுக்கோட்டை(Vaddukoddai) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்
பகுதியில் வைத்து கசிப்புடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம்(15) கைது
செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கைது
இதன்போது
அவரிடமிருந்து 3 போத்தல் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
இன்றையதினம்(16) அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, பிணையில்
செல்வதற்கு நீதிவான் அனுமதியளித்தார்.