முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை பொருளாதாரத்தை இலக்கு வைத்து இந்தியாவில் அநுர நகர்த்தும் காய்கள்

இந்தியாவின் பாரிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி, இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அதன்போது, இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்துள்ள ஜனாதிபதி அநுர குமார, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முயற்சியாளர்களை வலியுறுத்தியுள்ளார்.

முதலீட்டு வசதி

அதனை தொடர்ந்து, இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கை பொருளாதாரத்தை இலக்கு வைத்து இந்தியாவில் அநுர நகர்த்தும் காய்கள் | Indian Delegation Agrees To Invest In Sri Lanka

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடலில், டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்