முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சௌமியமூர்த்தி தொண்டமானின் 25ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான
அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 25ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (30) பழைய நாடாளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பூஜை வழிபாடு

இதன்போது, அன்னாரின் உருவச்சிலைக்கு இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில்
தொண்டமான், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் மற்றும் கட்சியின்
முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

சௌமியமூர்த்தி தொண்டமானின் 25ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு | 25Th Sirartha Day Of Sowmiyamurthy Thondaman

இந்தநிகழ்வின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில்
பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/25th-sirartha-day-of-sowmiyamurthy-thondaman-1730268423

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்