முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான்: பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடிய சனிப்போல கெடுப்பாரும் இல்லை கொடுப்பாரும் இல்லை என்பர்.

மேலும்,
இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடிய ஒரு இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார்.இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

வக்ர பெயர்ச்சி

இந்நிலையில் சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் திகதி அன்று வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார்.

வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான்: பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்.. | 3 Zodiac Are Going To Enjoy Sani Peyarchi 2024

இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.

அதுபோல ஒரு சில ராசிகளுக்கு நன்மையும் கிட்டும்.எனவே எந்த எந்த ராசியினருக்கு என்ன என்ன பலன் என பார்க்கலாம்.

மிதுன ராசி

சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும். முறையான முயற்சியால் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

sanipeyarchi

பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு இருக்கக்கூடும். தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும் உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். குழந்தைகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

சிம்ம ராசி

சனிபகவானின் பின்னோக்கிய பயணம் இந்த ராசிகாரர்களுக்கு நல்ல செய்திகளை தேடிக் கொண்டு வரும்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான்: பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்.. | 3 Zodiac Are Going To Enjoy Sani Peyarchi 2024

தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

கன்னி ராசிகாரர்களுக்கு
சனி பகவானின் பின்னோக்கிய பயணம் மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது.

உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் இருக்கும்.

வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான்: பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்.. | 3 Zodiac Are Going To Enjoy Sani Peyarchi 2024

குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அன்பு அதிகரிக்கும்.

சட்ட சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சனி பகவானால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது.

கும்ப ராசி

சனிபகவானின் இடமாற்றம் லாபகரமானதாக அமைந்துள்ளது.

எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும்.

நினைத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும்.

saturn transit 2024

புதிய வாய்ப்புகளும் அனைத்தும் முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி அடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சட்ட சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.