முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பாக 30 ஆயிரம் வழக்குகள்! பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக 30 ஆயிரத்துக்கும் அதிகமான
வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

வழக்குகள் பதிவு 

இதன்படி, மொத்தம் 31,209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பாக 30 ஆயிரம் வழக்குகள்! பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல் | 30 Thousand Cases Related To Drugs

இதில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில், 10,912 வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், ஹெரோயின் கடத்தல் தொடர்பில் 9,300 வழக்குகளும், கஞ்சா கடத்தல் தொடர்பாக 9,476
வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்