முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் யாழ் மாவட்டம் சாதனை

35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியின் வலைப்பந்தாட்ட போட்டிகளில்
யாழ்ப்பாண மாவட்டம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினை
பெற்றுக்கொண்டுள்ளன.

கம்பஹா, வட்டிப்பொல உள்ளக விளையாட்டரங்கில் இந்த இறுதிப்போட்டிகள் இடம்பெற்றன.

ஆண்களுக்கான இறுதி
போட்டியில், இரத்தினபுரி அணியுடன் யாழ்ப்பாண அணி மோதியது.

இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது

இந்தப் போட்டியில் 19இற்கு 18 எனும்
புள்ளி அடிப்படையில் யாழ்ப்பாண அணி தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் யாழ் மாவட்டம் சாதனை | 35Th National Youth Sports Competition Jaffna Win

அதனைத் தொடர்ந்து குறித்த விளையாட்டரங்கில் பெண்களுக்கான
வலைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.

குருநாகல் அணியுடன் மோதிய யாழ்ப்பாண அணி 41இற்கு
26 எனும் புள்ளி அடிப்படையில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்