முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முதல் டெஸ்ட் :சொந்த மண்ணில் இந்தியாவை சுருட்டியது தென்னாபிரிக்கா

கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாபிரிக்க அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

124 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்கள்கள் மட்டுமே எடுக்க முடிந்தது (9 விக்கெட்டுகள்).

இந்திய அணியின் தலைவர் ஷுப்மன் கில் காயம் காரணமாக விளையாட வேண்டாம் என்று முடிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா தனது முதல் இனிங்ஸில் 159 ஓட்டங்கள் எடுத்தது, அதே நேரத்தில் இந்தியா முதல் இனிங்ஸில் 189 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணியின் வெற்றி இலக்கு

பின்னர் தென்னாபிரிக்கா தனது இரண்டாவது இனிங்ஸில் 153 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இந்தியாவுக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தமை குறிப்பிடத்தக்கது.   

முதல் டெஸ்ட் :சொந்த மண்ணில் இந்தியாவை சுருட்டியது தென்னாபிரிக்கா | 1St Test Eden Gardens South Africa Won By 30 Runs

2010ம் ஆண்டுக்குப் பிறகு தென்னாபிரிக்க அணி இந்திய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேபோல, கடைசியாக சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 4ல் தோல்வியை சந்தித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்