முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேங்காய்க்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் எதிர்காலத்தில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாமென தெங்கு செய்கையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வெள்ளை ஈ தாக்கம் காரணமாக புத்தளத்தில் சுமார் 5000 ஏக்கர் தெங்கு செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை ஈ தாக்கம்

புத்தளம் (Puttalam) மாவட்டத்தில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு வெள்ளை ஈ நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதால் தாம் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேங்காய்க்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | 5000 Acres Of Coconut Plantation Distorted

உரிய அதிகாரிகள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால், தேங்காய்க்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படலாமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்