முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச நிதியிலிருந்து பல மில்லியனை செலவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஐம்பத்தாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவியாக 130 மில்லியன் ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அரச நிதியிலிருந்து பல மில்லியனை செலவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் | 56 Mps Spent Rs 130 Million From Presidential Fund

கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத விண்ணப்பம்

இந்த பணம் 2005 – 2024 காலகட்டத்தில் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிதி உதவியை பெற முறையான விண்ணப்பம், மாதாந்த வருமான அறிக்கை, நிதி சொத்துக்கள் குறித்த பிரதேச செயலாளரின் அறிக்கை, மருத்துவ உதவி அறிக்கை போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்