முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மஞ்சுமெல் பாய்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி! பல்வேறு குழப்பத்திற்கு பின் உறுதியான தேதி

மலையாள சினிமா துறையில் இருந்து சமீப காலமாக தொடர்ந்து ஹிட் படங்களாக வந்து கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி ரிலீஸ் ஆன மஞ்சுமெல் பாய்ஸ் மிகப்பெரிய ஹிட் ஆனது.

தமிழ்நாட்டின் கொடைக்கானலில் எடுக்கப்பட்ட படம் இது என்பதால் தமிழ்நாட்டிலும் பெரிய அளவில் படம் ஹிட் ஆனது. 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பெரிய சாதனை படைத்தது இந்த படம்.

மஞ்சுமெல் பாய்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி! பல்வேறு குழப்பத்திற்கு பின் உறுதியான தேதி | Manjummel Boys Ott Release Date Revealed

நடிகர் லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா? இந்த சீரியல் நடிகை தானா

ஓடிடி ரிலீஸ்

மஞ்சுமெல் பாய்ஸ் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று தான் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தது. படத்தின் ஓடிடி உரிமையை பெரிய தொகைக்கு விற்பனை செய்ய படக்குழு முயற்சித்து வந்ததால் தான் இத்தனை குழப்பம்.

இந்நிலையில் வரும் மே 3ம் தேதி மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஹாட்ஸ்டாரில் வெளிவர இருக்கிறது. இதை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். 

மஞ்சுமெல் பாய்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி! பல்வேறு குழப்பத்திற்கு பின் உறுதியான தேதி | Manjummel Boys Ott Release Date Revealed

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்