முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிக்க வருவதற்கு முன் நடிகை த்ரிஷா எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ

த்ரிஷா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என வரிசையாக பல படங்கள் உள்ளன.

நடிக்க வருவதற்கு முன் நடிகை த்ரிஷா எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ | Trisha Before Coming To Acting Miss Chennai Photo

நடிகை சீதா வீட்டில் நடந்த மோசமான விஷயம்... போலீஸை நாடிய பிரபலம்

நடிகை சீதா வீட்டில் நடந்த மோசமான விஷயம்… போலீஸை நாடிய பிரபலம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா, நடிக்க வருவதற்கு முன் மாடலின் துறையில் இருந்தார்.

நடிக்க வருவதற்கு முன்

மேலும் மிஸ் சென்னை பட்டத்தை வென்றுள்ளார். 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்ற த்ரிஷா, 2001ஆம் ஆண்டு Miss Beautiful Smile என்கிற பட்டத்தையும் வென்றுள்ளார்.

நடிக்க வருவதற்கு முன் நடிகை த்ரிஷா எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ | Trisha Before Coming To Acting Miss Chennai Photo

இந்த நிலையில், நடிகை த்ரிஷா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும், நம்ம த்ரிஷாவா இது என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்