முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையில் கடந்த 5 வருடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய கல்வி நிறுவனம் (NIE) போன்ற பல குழுக்கள் மற்றும் நிறுவனங்களால் அண்மைக்காலமாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ (K.M.G.S.N. Kaluwewa) தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையை எட்டவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தம்

இந்த முன்மொழிவுகள் மற்றும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்த பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க புத்தம் புதிய கல்வி சீர்திருத்த முன்மொழிவு முன்வைக்கப்படும் என்றும் செயலாளர் தெரிவித்தார்.

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் | Education Ministry To Review Education Reforms

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்