முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிபர் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு: டயனா கமகே பகிரங்கம்

நாட்டின் தற்போதைய முறைமைக்கமைய நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அவசியம்
என்று இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கே தனது ஆதரவு என்றும் அவர் கூறினார்.

ஆதரவு வழங்கினால் பதவி வழங்கப்படும்.. ரணிலுக்கு கடிவாளமிடும் சஜித்!

அதிபர் தேர்தல்

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, “இந்த நாட்டை மீட்கக் கூடிய ஒருவருக்கே சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஆதரவு
வழங்கப்படும். அதனை ரணில் விக்ரமசிங்க செய்து வருகின்றார்.

அதிபர் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு: டயனா கமகே பகிரங்கம் | Support Ranil In The Presidential Election

எனவே, அவருக்கு
மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்கள் ஆணையுடன் அவர் பதவிக்கு
வர வேண்டும்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை இழுத்தடிக்கும் அரசாங்கம்: வெடித்த மாபெரும் போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அதிபர்  ரணிலுக்கு ஆதரவு வழங்கியமை
மகிழ்ச்சியளிக்கின்றது.

அதிபர் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு: டயனா கமகே பகிரங்கம் | Support Ranil In The Presidential Election

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பக்கமே நிற்பேன். ஐக்கிய
மக்கள் சக்தி அழைப்பு விடுத்தால் கூட ஏற்கப்போவதில்லை” என்றார்.

பாலித தெவரப்பெருமவிற்கு அஞ்சலி செலுத்திய அதிபர் ரணில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்