முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் போக்குவரத்துத்துறை பணியாளர்கள்

 கனடாவில் பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவில்லை என தெரிவித்து அந்நாட்டின் பொதுப் போக்குவரத்துத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதன்படி திங்கட்கிழமை நள்ளிரவுடன் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தொழிற்சங்கப் போராட்டத்தில் 

ரி.ரீ.சீ போக்குவரத்து சேவையின் தொடர்பாடல், இலத்திரனியல் மற்றும் சமிக்ஞை பணியாளர்கள் இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கனடாவில் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் போக்குவரத்துத்துறை பணியாளர்கள் | Ransportation Workers Strike In Canada

சுமார் 650 பணியாளர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

அமெரிக்க படைத்தளம் மீது சரமாரியாக தாக்குதல்

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கூட்டுப் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை வந்த பெண் சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்