முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

CWC 5ல் கலந்துகொள்ளும் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் லிஸ்ட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வீடியோ இதோ

குக் வித் கோமாளி சீசன் 5 

விஜய் தொலைக்காட்சியில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த குக் வித் கோமாளி சீசன் 5 வருகிற 27ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த சீசன் 5ல் கலந்துகொள்ளப்போகும் கோமாளி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ ஒன்றை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருந்தனர்.

CWC 5ல் கலந்துகொள்ளும் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் லிஸ்ட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வீடியோ இதோ | Cooku With Comali Season 5 Contestent List

இதில் புகழ், குரேஷி, சுனிதா, சரத் உள்ளிட்ட பழைய கோமாளிகளுடன் இணைந்து ராமர், வினோத், நாஜில் விஜயன் உள்ளிட்ட புது கோமாளிகளும் களமிறங்கியுள்ளனர்.

இதை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் குறித்து வீடியோ வெளியாகியுள்ளது.

CWC 5ல் கலந்துகொள்ளும் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் லிஸ்ட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வீடியோ இதோ | Cooku With Comali Season 5 Contestent List

போட்டியாளர்கள் லிஸ்ட் 

இதில் பிரியங்கா தேஷ்பாண்டே, சுஜிதா, விடிவி கணேஷ், இர்பான், திவ்யதுரைசாமி, சூப்பர் சிங்கர் பூஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ் வசந்த் குமார், நடிகை ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதோ அந்த வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்