முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதுக்கு வாய்ப்பே இல்லை.. விஜய் பற்றி வெற்றிமாறன் கொடுத்த பதில்! ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் விஜய் தற்போது GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார். அதை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி கலவையான ரெஸ்பான்ஸ் பெற்றது.

இந்த படத்தை முடித்தபிறகு ஒரே ஒரு படத்தில் தான் விஜய் நடிக்க இருக்கிறார். அதன் பின் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் அவர் ஈடுபட இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

அதுக்கு வாய்ப்பே இல்லை.. விஜய் பற்றி வெற்றிமாறன் கொடுத்த பதில்! ரசிகர்கள் அதிர்ச்சி | No Chance Of Directing Vijay Says Vetrimaaran

வெற்றிமாறன் அதிர்ச்சி பதில்

விஜய்யின் கடைசி படத்தின் இயக்குனர் யார் என்பது பற்றி பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. அதில் இயக்குனர் வெற்றிமாறனின் பெயரின் அடிக்கடி வருகிறது.

இதுபற்றி சமீபத்தில் ஒரு விருது விழாவில் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், “ரொம்ப நாளுக்கு முன் அவருக்கு கதை வைத்திருந்தேன், ஆனால் இப்போது அது நடக்கும் என எனக்கு தோன்றவில்லை.”

“விஜய்யை நான் இயக்கவில்லை. அப்படி ஒன்று இல்லை” என வெற்றிமாறன் ஓப்பனாக பதில் அளித்துவிட்டார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்