முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அழகிப்போட்டியில் வென்று அசத்திய 60 வயது பெண்

ஆர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் இந்த ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் அறுபது வயதான மரிசா ரோட்ரிக்ஸ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

முதன்முறையாக 60 வயது பெண் ஒருவர் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் என்ற வரலாற்றில் மரிசா இடம்பிடித்துள்ளார்.

பத்திரிகையாளர் மற்றும் தொழில் ரீதியாக வழக்கறிஞர்.

புவெனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டாவில் வசிப்பவர், மரிசா ஒரு பத்திரிகையாளர் மற்றும் தொழில் ரீதியாக வழக்கறிஞர்.

அழகிப்போட்டியில் வென்று அசத்திய 60 வயது பெண் | 60 Year Old Who Was Blessed To Be Miss Universe

மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்த தகுதி

இந்த வெற்றியின் மூலம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் ஆர்ஜென்டினா போட்டியில் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்த மரிசா தகுதி பெற்றார்.

அழகிப்போட்டியில் வென்று அசத்திய 60 வயது பெண் | 60 Year Old Who Was Blessed To Be Miss Universe

வெற்றிக்கு பிறகு பேசிய ரோட்ரிக்ஸ், அழகிப் போட்டியில் அதிக வயதில் வென்றவர் என்ற முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி கொள்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

60 வயது ஆன நிலையிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து அழகியாக தெரிவு செய்யப்பட்ட இந்த பெண்ணை பார்த்து பலரும் பொறாமைப்படுவது வியப்புதான்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்