முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியின் ‘டாப் குக்கு’.. வெளியான ப்ரோமோ

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் வெளியேறி புது நிகழ்ச்சியை நடத்தப்போவதாக முன்பே அறிவித்துவிட்டார்.

தற்போது அந்த நிகழ்ச்சியில் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியின்

டாப் குக்கு, டூப்பு குக்கு

குக் வித் கோமாளி போலவே இதிலும் பிரபலங்கள் குக் ஆகவும், பல காமெடியன்கள் உடன் சமைக்க போகிறார்கள்.

மதுரை முத்து உட்பட யூடியூப் மற்றும் சின்னத்திரையில் பாப்புலராகக் இருக்கும் பலர் காமெடியன்களாக வந்திருக்கின்றனர்.

ப்ரொமோ இதோ.. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்