முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

மாதம்பட்டி ரங்கராஜ்

சமையல் துறையின் மூலம் பிரபலமாவர் மாதம்பட்டி ரங்கராஜ். தனது குடும்ப தொழிலாளான சமையல் துறையில் தற்போது சிறந்து விளங்கி வரும் மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.

இதன்பின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் நேரடியாக வெளிவந்த பென்குயின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Madhampatty Rangaraj Wife And Childrens Photo

பிரம்மாண்ட சொகுசு காரை வாங்கிய மதுரை முத்து!! விலை மட்டும் இத்தனை லட்சமா?

திரையுலக நட்சத்திரங்கள் முதல் பிரதமர் மோடி வரை பலருக்கும் தன் கையால் சமைத்து கொடுத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியுள்ளார். முதல் எபிசோடில் இருந்து ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மனைவி, பிள்ளைகளுடன் மாதம்பட்டி ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜின் குடும்பத்தை பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Madhampatty Rangaraj Wife And Childrens Photo

குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Madhampatty Rangaraj Wife And Childrens Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்