முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலவச பொது போக்குவரத்து சேவையை வழங்கும் ஐரோப்பிய நாடு எது தெரியுமா…!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க், நாட்டு மக்களுக்கு இலவச பொது போக்குவரத்து சேவையை வழங்குகிறது.  

நாட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அந்த நாட்டு அரசாங்கம் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உலகிலேயே இலவச பொது போக்குவரத்தை வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை லக்சம்பர்க் பெற்றுள்ளது.  

போக்குவரத்து நெருக்கடி 

அதிகமான போக்குவரத்து நெரிசலால் லக்சம்பர்க் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தது.

luxembourg free public transport

தமிழகத்தில் பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து! ஐவர் பலி

தமிழகத்தில் பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து! ஐவர் பலி

லக்சம்பர்க்கின் சாலைகளில் மகிழுந்துகளின் எண்ணிக்கை அதிகரித்தமையே இதற்கான காரணி என கூறப்பட்டது.

இதன்படி, மகிழுந்மை வணிக ரீதியிலான பயணங்களுக்கு பயன்படுத்துவது 47 வீதமாகவும் சாதாரண போக்குவரத்துக்காக பயன்படுத்துவது 71 வீதமாகவும் பதிவாகியிருந்தது.

இலவச பொது போக்குவரத்து

லக்சம்பர்க்கில் மேற்கொள்ளப்படும் பயணங்களில் 32 வீதமானவைக்கு மாத்திரமே பேருந்து பயன்படுத்தப்பட்டது. அத்துடன், தொடருந்து 19 வீதம் பயணங்களுக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்டது. 

luxembourg free public transport

நிலவும் மழையுடனான காலநிலை: மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான காலநிலை: மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இந்த நிலையில், பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்மை அதிகரிக்கும் வகையிலும் வாகன நெரிசலை தடுக்கும் வகையிலும் இலவச பொது போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த லக்சம்பர்க் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி முதல் லக்சம்பர்க்கில் பொது போக்குவரத்து இலவசமாக்கப்பட்டது.

சேமிப்பு

இந்த பொது போக்குவரத்து திட்டத்தை பயன்படுத்துவதன் மூலம், ஒரு தனிநபர் வருடாந்தம் 110 அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. 

அத்துடன், இதனால் குறைந்தது 40 வீதம் குடும்பங்கள் பயனடையும் எனவும் லக்சம்பர்க் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈஸ்டர் தாக்குதல்: அரசியல்வாதிகளை எதிர்க்கும் மெல்கம் ரஞ்சித்!

ஈஸ்டர் தாக்குதல்: அரசியல்வாதிகளை எதிர்க்கும் மெல்கம் ரஞ்சித்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

https://www.youtube.com/embed/rN7A4PTHWn0?start=61

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.