தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபட்டபோதும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காக மூத்த தலைவர் தந்தை செல்வா எம்மோடு கைகோர்த்து நின்றார் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின்(CWC) தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்(senthil thondaman) தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மே தின உரையிலேயே இதனை கூறியுள்ளார்.
”நாம் ஒருபோதும் எமக்காக உதவிபுரிந்தவர்களை மறக்கக்கூடாது.
தந்தை செல்வாவை போல இவ்வாறு அநேகமானோரின் ஆதரவின் மூலமே நாம் இன்று குடியுரிமையையும் வாக்குரிமையையும் பெற்றுள்ளோம்.”என்றார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கொழும்பில் பேருந்தில் எழுதப்பட்ட வாசகத்தால் எழுந்துள்ள சர்ச்சை
எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – நாளை முதல் புதிய விலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |