முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா- வெறித்தனமான வீடியோ

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி, இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியோடு பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.

இப்போது கதையில் பாக்கியாவை வெறுப்பேற்றும் விதமாக ஈஸ்வரியை தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார் கோபி. அங்கு ஈஸ்வரி சரியாக சாப்பிடாததால் உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோலாகலமாக நடந்த உமாபதி-ஐஸ்வர்யா திருமணம், புகைப்படங்கள் இதோ.... படு சந்தோஷத்தில் தம்பி ராமைய்யா, அர்ஜுன்

கோலாகலமாக நடந்த உமாபதி-ஐஸ்வர்யா திருமணம், புகைப்படங்கள் இதோ…. படு சந்தோஷத்தில் தம்பி ராமைய்யா, அர்ஜுன்

இதனால் ஈஸ்வரியை பாக்கியா வீட்டிற்கு கூட்டிச்செல்ல அனைவரும் முடிவு செய்கிறார்கள். ஆனால் வழக்கம் போல் கோபி ஈஸ்வரியிடம் அழுது புலம்பி அவரது வீட்டிற்கே அழைத்து செல்கிறார்.

ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா- வெறித்தனமான வீடியோ | Serial Actress Reshma Pasupuleti Workout Video

ஒர்க்அவுட் வீடியோ

இந்த தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் அண்மையில் ஒரு வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்.

அதாவது ஜிம்மில் ஹெவி ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை தான் வெளியிட்டுள்ளார். இதோ வைரலாகும் ஒர்க்அவுட் வீடியோ, 

View this post on Instagram

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்