முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குவைத்தில் பாரிய தீ விபத்து: 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

குவைத் (Kuwait) நாட்டில் கட்டடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தானது அந்நாட்டு நேரப்படி இன்று (12) அதிகாலை 6.00 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

தெற்கு குவைத்தில் மங்காப் (Mangaf) நகரிலுள்ள தொழிலாளர்கள் குடியிருப்பொன்றிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குவைத் காவல்துறையினர்

இந்த நிலையில், தீ விபத்தில் உயரிழந்தவர்களில் நான்கு இந்தியர்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் தீ விபத்துக்குள்ளான குறித்த கட்டடத் தொகுதியில் அதிகளவில் மலையால மக்களே வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குவைத்தில் பாரிய தீ விபத்து: 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Building Fire In Kuwait

அத்தோடு, விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளதாகவும் மற்றும் அவர்களுக்கான உரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ள குவைத் காவல்துறையினர், தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்