முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கமல் படத்திற்கு நோ சொல்ல இதுதான் காரணம்!! நடிகை மீனா பேட்டி..

மீனா

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.

பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த மீனா, தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

கமல் படத்திற்கு நோ சொல்ல இதுதான் காரணம்!! நடிகை மீனா பேட்டி.. | Actress Meena Open Talk

பேட்டி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மீனா, பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “தேவர் மகன் படத்தில் முதலில் நான் தான் நடிக்கவிருந்தேன். அந்த படத்தின் ஒரு காட்சியை எடுத்தோம். ஆனால் கமல் சாருக்கு அவரது கெட்டப் பிடிக்கவில்லை. அதனால் படப்பிடிப்பு தாமதம் ஆனது”.

“ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்தார்கள், அதன் பின் சில காரணங்களால் ஷூட்டிங் கேன்சல் ஆனது. அந்த சமயத்தில்  நான் பிஸியாக நடித்துவந்தேன். இதையடுத்து அவர்கள் தேவர் மகன் படத்திற்கு டேட் கேட்கும் போது என்னால் கொடுக்கமுடியவில்லை” என்று மீனா கூறியுள்ளார் . 

கமல் படத்திற்கு நோ சொல்ல இதுதான் காரணம்!! நடிகை மீனா பேட்டி.. | Actress Meena Open Talk

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்