முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலை கதிகலங்க வைத்த ஹமாஸின் தாக்குதல்: 8 இராணுவ வீரர்கள் பலி

மத்திய காசாவில் (Gaza) உள்ள ரபா நகரின் டீர் எல்-பலிகா பகுதியில் இஸ்ரேலிய (Israel)  பாதுகாப்புப்படையினர் சென்று கொண்டிருந்த இராணுவ வாகனத்தை குறிவைத்து ஹமாஸ் (Hamas) அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

காசா முனை

இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டது.

இஸ்ரேலை கதிகலங்க வைத்த ஹமாஸின் தாக்குதல்: 8 இராணுவ வீரர்கள் பலி | Israeli Soldiers Killed By Hamas In Gaza

மேலும், 120 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் இடையே சண்டை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்

ஹமாஸ் அமைப்பினர் நேற்று (15) நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்