முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாக்கியலட்சுமி கதையில் நெருடலான ட்விஸ்ட்.. முழு வில்லனாக மாறும் நடிகர் சதிஷ் வெளியிட்ட வீடியோ

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா கீழே விழுந்ததால் அவரது கர்ப்பம் கலைந்துவிடுகிறது. அதன் பிறகு தான் சீரியல் கதை சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.

ஏற்கனவே கர்ப்பத்தை கலைக்க சொல்லி வந்த கோபியின் அம்மா ஈஸ்வரி மீது தான் பழி வந்து விழுகிறது.

பாக்கியலட்சுமி கதையில் நெருடலான ட்விஸ்ட்.. முழு வில்லனாக மாறும் நடிகர் சதிஷ் வெளியிட்ட வீடியோ | Baakiyalakshmi Actor Sathish Latest Video

முழு வில்லனாக மாறும் கோபி

இந்நிலையில் கோபியாக நடிக்கும் சதிஷ் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் இனி சீரியலில் அதிர்ச்சி கொடுக்கும் பல விஷயங்கள் நடக்க இருக்கிறது என கூறி இருக்கிறார்.

“கதையில் நிறைய ட்விஸ்ட், த்ரில்லிங் ஆக போக போகிறது. மனதிற்கு நெருடலான சில விஷயங்களும் நடக்க இருக்கிறது. அது என்ன என்பதை சொல்ல முடியாது. ஆனால் அதை நீங்கள் என்ஜாய் பண்ணுவீங்க.”

“இன்னும் சிறந்த வில்லனாக நடிக்க ட்ரை பண்ணுறேன்” என நடிகர் சதிஷ் கூறி இருக்கிறார். வீடியோ இதோ. 

View this post on Instagram

A post shared by sathish kumar (@sathish_gopi_human_actor)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்