முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பியவர்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பு

கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டிய நிலைக்கு கொண்டு சென்ற ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்து நடத்திய அரகலய போராட்டதாரர்கள் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் அடுத்த தேர்தலை இலக்காக வைத்து அவர்களால் ‘மக்கள் போராட்டக் கூட்டணி’ என்ற புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசியல் இயக்கம் முன்னாள் மாணவர் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டணியைக் கொண்டுள்ளது. 

புதிய அரசியல் கூட்டணியில் இணைந்துள்ளோர்

‘மாற்றத்திற்கான இளைஞர்கள்’ அமைப்பின் தேசிய அமைப்பாளரும் ‘அரகலய’ செயற்பாட்டாளருமான லஹிரு வீரசேகர(Lahiru Weerasekara), பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே(Wasantha Mudalige), முன்னிலை சோசலிச கட்சியின் முக்கிய தலைவர் மற்றும் சட்டத்தரணி நுவான் போபகே, இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தரிந்து உடுவரகெதர. , முன்னணி சோசலிஸ்ட் கட்சி மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி ஆகியவை புதிய அரசியல் இயக்கத்தின் உறுப்பினர்களில் அடங்குகின்றனர்.

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பியவர்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பு | Aragalaya Activists Launch Political Alliance

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (ஐ.யு.எஸ்.எப்) முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, அமைப்பு மாற்றத்தை கோரி கடந்த காலங்களில் அரகலய மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது.

ரணிலால் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடி 

கோரிய முறைமை மாற்றம் எதிர்ப்பாளர்கள் எதிர்பார்த்தது போன்று இடம்பெறவில்லை என தெரிவித்த முதலிகே, தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தற்போதுள்ள முறைமையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பியவர்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பு | Aragalaya Activists Launch Political Alliance

தற்போதைய அபிவிருத்திகளின் கீழ், நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படவில்லை எனவும், மக்கள் தமது அன்றாட வாழ்வில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் முதலிகே சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில், இலங்கையின் எதிர்காலத்திற்காக புதிய அரசியல் அமைப்பை அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே புதிய அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.