முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

விடுமுறைகளை கழிப்பதற்காக சில நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது கிரீஸ்(Greece), சைப்ரஸ் (Cyprus), துருக்கி (Türkiye) மற்றும் ஸ்பெயினுக்குச் (Spain) செல்லும் பிரித்தானியர்களுக்கே விடுக்கப்பட்டுள்ளது.

 இந்த பிரபலமான ஐரோப்பிய இடங்கள் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வெளிநாட்டில் உள்ள பிரித்தானிய மக்கள் விழிப்புடன் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள்

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பாவில் கடுமையான கோடைகாலத்தை எதிர்கொள்கின்றனர் என சைப்ரஸ் சிவப்பு வானிலை எச்சரிக்கையை அறிவித்துள்ளது.

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை! | Red Alert For Uk People Holiday To Some Countries

வெப்ப அலைக்கு வட ஆபிரிக்காவில் இருந்து வரும் வெப்பமான, தூசி நிறைந்த காற்று இப்பகுதியை பாதிக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண எச்சரிக்கை

இதனையடுத்து பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் பிரித்தானியர்களுக்கான பயண எச்சரிக்கையை உடனடியாக புதுப்பித்துள்ளது.

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை! | Red Alert For Uk People Holiday To Some Countries

இதேவேளை, துருக்கியிலும், கிரீஸிலும் அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்