முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கை! சுட்டிக்காட்டும் கனடா

உலகளாவிய ரீதியில் அகதிகளாக வெளிநாடுகளில் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு கனடா (Canada) குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller), வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) மற்றும் சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் அகமது ஹுசைன் (Ahmed Hussen) ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”தமது சொந்த நாடுகளிலிருந்து அகதிகளாக புலம்பெயர்ந்துள்ள மில்லியன் கணக்கானோருடன் கனடா எப்போதும் இருக்கும்.

அதிகரிக்கும் அகதிகள்

அகதிகளின் தேவைகளை பூர்த்தி செய்வது மற்றும் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான செயல்முறையை கனடா முன்னெடுத்து வருகிறது. 

அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கை! சுட்டிக்காட்டும் கனடா | Canada Solidarity Increasing Refugees Worldwide

உலகளாவிய ரீதியில், 117 மில்லியனுக்கும் அதிகமானோர் புலம்பெயர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2023 ஆம் ஆண்டில் அகதிகளாக புலம்பெயர்வோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 

அகதிகளுக்கு முன்னெப்போதையும் விட இப்போது எமது ஆதரவு அதிகமாக தேவைப்படுகிறது. இதனால்தான் அகதிகள் மீள்குடியேற்றத்தில் முதலிடம் வகிக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்றாக திகழ்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்