முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் இரு முக்கிய மாகாணங்களுக்கு வெளியான எச்சரிக்கை

கனடாவின் (Canada) பிரதான இரு மாகாணங்களுக்கு கடுமையான வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் படி, கனேடிய முக்கிய மாகாணங்களான ஒன்றாரியொ மற்றும் கியூபெக் ஆகியவற்றுக்கே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறித்த அறிவிப்பில், இந்த இரண்டு மாகாணங்களக்கும் கடுமையான வெப்பநிலை நிலவும் என கனேடிய சுற்றாடல் திணைக்களம் என தெரிவித்துள்ளது.

நிலவும் காலம்

இந்த நிலையில், ஒன்றாரியோ மாகாணத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகளிலும் கியூபக்கின் தென்பகுதிகளிலும் கரையோர பிராந்தியங்களிலும் வெப்பநிலை 30 முதல் 35 பாகை செல்சியஸ் அளவில் காணப்படும் எனவும் ஈரப்பதனின் தன்மையில் ஏற்படும் மாற்றம் காரணமாக 40 பாகை செல்சியஸ் அளவிலான வெப்பத்தை உணர நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இரு முக்கிய மாகாணங்களுக்கு வெளியான எச்சரிக்கை | Warning Issued For Major Provinces In Canada

இதேவேளை குறித்த வெப்ப நிலைமையானது, இன்றைய தினமும் நாளையும் நிலவும் என்றும் சுற்றாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்