முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியன் 2 படத்தில் இந்த முக்கிய கதாபாத்திரம் இல்லை! இயக்குனர் ஷங்கர் கூறிய தகவல்

இந்தியன் 2

கமல் ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்ட திரைப்படம் இந்தியன். லஞ்சத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்தியன் 2 படத்தில் இந்த முக்கிய கதாபாத்திரம் இல்லை! இயக்குனர் ஷங்கர் கூறிய தகவல் | This Role Will Be Not In Indian 2 Movie

பல கோடி மதிப்பில் Porsche புதிய காரை வாங்கியுள்ள நடிகர் பிரித்விராஜ்... எத்தனை கோடி தெரியுமா?

பல கோடி மதிப்பில் Porsche புதிய காரை வாங்கியுள்ள நடிகர் பிரித்விராஜ்… எத்தனை கோடி தெரியுமா?

இதன்பின் 28 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

நாளை இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

[LE1J7
]

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்துள்ள பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இன்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

ஷங்கர் கூறிய தகவல்

இன்று காலை பிரஸ், மீடியாவை இந்தியன் 2 படக்குழு சந்தித்துள்ளனர். அப்போது பேசிய இயக்குனர் ஷங்கர், “இந்தியன் முதல் பாகத்தில் சேனாபதி மனைவியாக நடித்திருந்த சுகன்யா இந்தியன் 2வில் நடிக்கவில்லை. அவருடைய கதாபாத்திரம் இந்தியன் 2 திரைப்படத்தின் கதைக்கு தேவைப்படவில்லை” என கூறியுள்ளார். 

இந்தியன் 2 படத்தில் இந்த முக்கிய கதாபாத்திரம் இல்லை! இயக்குனர் ஷங்கர் கூறிய தகவல் | This Role Will Be Not In Indian 2 Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்