முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடத்தல்தீவு கடற்றொழிலாளர்களுக்கு உள்ளூர் இழுவைப்படகுகளால் பாதிப்பு

மன்னார் ((Mannar) விடத்தல்தீவு கடல்பகுதிகளில் நீண்டகாலமாக மன்னாரை சேர்ந்த சிலரின் இழுவை மடிபடகுகளால் தமக்கு தொழில் வலைகள் சேதமாக்கப்படுகின்றதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நடவடிக்கை தொடர்பில் கடல் தொழில் திணைக்கள விடத்தல்தீவு பகுதி  அதிகாரியிடமும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த அதிகாரி ஜனாதிபதி மற்றும் திணைகளத்திற்கு ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் கடிதம் அனுப்பும் படி கூறியுள்ளார்.

எனினும், தங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக விடத்தல்தீவு கடற்றொழிலாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்