முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வசூலில் மாஸ் காட்டிவரும் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா…. இதுவரையிலான மொத்த வசூல்

மகாராஜா படம்

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இரண்டாவதாக இயக்கிய படம் தான் மகாராஜா.

சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ள இப்படம் விஜய் சேதுபதிக்கு இது 50வது படம்.

இதில் அவரை தாண்டி அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வசூலில் மாஸ் காட்டிவரும் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா.... இதுவரையிலான மொத்த வசூல் | Vijay Sethupathi Maharaja Movie Bo Collection

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த ஜுன் 14ம் தேதி விஜய் சேதுபதியின் மகாராஜா படம் வெளியாகி இருந்தது. முதல் நாளில் இருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது விஜய் சேதுபதியின் மகாராஜா ரூ. 85 கோடி முதல் ரூ. 90 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படம் ரூ. 100 கோடியை எட்டி சாதனை படைக்கும் என்கின்றனர். 

துபாயில் ரேஸ் கார் ஓட்டிய அஜித்தின் மிரட்டலான வீடியோ... எத்தனை கிலோ மீட்டர் வேகம் பாருங்க

துபாயில் ரேஸ் கார் ஓட்டிய அஜித்தின் மிரட்டலான வீடியோ… எத்தனை கிலோ மீட்டர் வேகம் பாருங்க

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்